காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புதிதாக ஒரு சுற்றுலா மாளிகை கட்டப்படும். திருவள்ளூரில் புதியதாக ஒரு சுற்றுலா மாளிகை ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இதேபோல கடலூர், ஓசூர், கல்வராயன் மலை, ஏற்காடு, பொள்ளாச்சியில் மொத்தம் ரூ.21.90 கோடியில் சுற்றுலா மாளிகை மற்றும் ஆய்வு மாளிகை புதிதாக கட்டப்படும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
The post காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக 4 சுற்றுலா மாளிகைகள் appeared first on Dinakaran.