காட்ஸிலா. கடந்த 1954ஆம் ஆண்டில் வெளியான அந்தப் படம், ஜப்பானில் நிகழ்ந்த ஒரு பெரிய துயரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவானது. அந்த மான்ஸ்டர் கதை 70 ஆண்டுகளாக உலகம் முழுக்கப் பிரபலமாக நீடிக்கிறது. ஆனால், அதை ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது எப்படி? ஏன் வேறு யாராலும் இதைச் செய்ய முடியாது?