ஜேடின் எனும் இந்தக் காணொளியில் இருக்கும் குட்டி கொரில்லா கடந்த டிசம்பர் 2024 நைஜீரியாவிலிருந்து பாங்காக்கிற்கு அனுப்பப்பட்ட ஒரு கப்பலில், ஒரு பெட்டியில் கண்டெடுக்கப்பட்டு, மீட்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக துருக்கியின் போலோனெஸ்காய் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.