சாலையோர கூடாரத்தில் வசிக்கும் இவரது குடும்பம் இடப்பற்றாக்குறையால் அவதிப்படுகிறது. ராஜஸ்தானில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவரைப் பற்றி மருத்துவர்கள் சொல்வது என்ன?