கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், யோகி பாபு, வினை ராய், ஆகியோரின் நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் நேற்று (ஜனவரி 14) வெளியானது. இந்த படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இதுகுறித்து பல்வேறு ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?