உலக புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான கேகி மூஸ் தன்னுடைய காதலிக்காக 50 ஆண்டுகள் சாலிஸ்காவ் என்ற ஊரில் உள்ள தனது வீட்டின் வாசல் படியைக் கூட தாண்டி வராமல் காத்திருந்தார். இப்படி இருந்த நிலையிலும் அவர் தனது கலைப் படைப்புகளுக்காக 300 மேற்பட்ட தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.