சென்னை: காரல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை வைப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு என்றும் தெரிவித்தார்.
The post காரல் மார்க்ஸுக்கு சிலை: ராமதாஸ் வரவேற்பு appeared first on Dinakaran.