மதுரையில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, பல சித்ரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. அந்தச் சித்ரவதைகளால் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் உயிரிந்தார். இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக தாயும் மகனும் நீதிக்காகப் போராடி வருகின்றனர்.

