ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.
வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.
காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 வயது கடற்படை லெப்டினன்ட் – தேனிலவு கொண்டாடச் சென்றவருக்கு சோகம்
Leave a Comment