சென்னை; காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். “சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் முற்றிலும் கோழைத்தனமானது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்” எனவும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
The post காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி appeared first on Dinakaran.