காஸா முனையைக் கைப்பற்றுவது குறித்துப் பேசியுள்ள டிரம்ப், அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், வரலாற்று ரீதியாக காஸா உண்மையில் யாருக்குச் சொந்தமானது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு, டிரம்பி இந்தப் பேச்சை பாலத்தீனர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?