அமெரிக்கா, காசாவை “சொந்தமாக்கிக்” கொள்ள வேண்டும் என்றும் அதன் மக்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் பேசியது மத்திய கிழக்கில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இது ஆபத்தில் தள்ளுமா?