திருவண்ணாமலை: ஆரணி அருகே கிணற்றில் விழுந்து 10ம் வகுப்பு பள்ளி மாணவிகள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சதுப்பேரி பாளையத்தைச் சேர்ந்த மோனிஷா(15), சிவரஞ்சனி (15) பலியாகினர். பொதுத்தேர்விற்கு படித்துமுடித்துவிட்டு கிணற்றில் குளித்த போது சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
The post கிணற்றில் விழுந்து 2 மாணவிகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.