கிராம சபை உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என வட்டாட்சியர்கள் ஆய்வு செய்கிறார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை. திருச்சி துறையூரைச் சேர்ந்த குருநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஏற்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post கிராம சபைக் கூட்டம்; அரசு விளக்கம் தர உத்தரவு! appeared first on Dinakaran.