கிருஷ்ணகிரி: அத்திமரத்துபள்ளம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரியும், ஆந்திராவில் இருந்து கேரளா சென்ற லாரியும் மோதி விபத்திற்குள்ளானது. 2 லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post கிருஷ்ணகிரி அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.