உங்களின் முதல் கிரெடிட் கார்டு பயன்பாடு தான் எதிர்காலத்தில் நீங்கள் வாங்க இருக்கும் கடன்கள் உள்ளிட்ட பல முக்கிய நிதிசார் முடிவுகளுக்கு அடிப்படையாக அமையும். முதன்முறையாக கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.