சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனையில் மெடிக்கல் பிரிவில் உள்ள 7 மாடி கட்டடத்தில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனை அருகே கட்டுமான பணியின்போது மின்வயர் துண்டிக்கப்பட்டதால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வயர் துண்டிப்பால் சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
The post கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு appeared first on Dinakaran.