18 வயது குகேஷ் டி எனப்படும் குகேஷ் தொம்மராஜு. உலகின் இளைய செஸ் சாம்பியன் ஆகும் வாய்ப்பை நழுவ விடாமல் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார்.
சென்னையை சேர்ந்த அவர், சிங்கப்பூரில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரேனை எதிர்த்து ஆடி வருகிறார்.
குகேஷ்: பொழுதுபோக்காக செஸ் ஆடத் தொடங்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி வரை சென்ற இவர் யார்?
Leave a Comment