ஒவ்வொரு முறை நீங்கள் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிக்கும் பொழுதும் அதில் பல பாக்டீரியாக்களை விட்டு செல்கிறீர்கள். நாள் முழுவதும் அது இன்னும் மில்லியன் கணக்குகளில் அதிகரிக்கும். இதிலிருந்து தப்பிக்க நீங்கள் என்னென்ன செய்யலாம் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?