சென்னை: 76வது குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.
* வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் – தீயணைப்பு வீரர் வெற்றிவேல் (சென்னை)
* கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் – அமீர் அம்சா (ராமநாதபுரம்)
* வேளாண் துறையின் சிறப்பு விருது – முருகவேல் (தேனி)
* காந்தியடிகள் காவலர் பதக்கம் – சின்ன காமணன் (விழுப்புரம்)
* சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள்:
முதல் இடம் – மதுரை
2வது இடம் திருப்பூர்
3வது இடம் – திருவள்ளூர்
The post குடியரசு தினத்தை ஒட்டி சிறப்பு விருதுகளை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.