குமரி : குமரி கடல் நடுவே வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பால பணிகள் நிறைவடைந்துள்ளன. 2 நாட்களில் கண்ணாடிகள் பாலத்தில் பொருத்தப்பட்டு விடும் என கண்காணிப்பு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கம்பிகள் அமைப்பு, அலங்கார கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
The post குமரி கடல் நடுவே வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பால பணிகள் நிறைவு appeared first on Dinakaran.