உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா கோலாகலமாக நடைபெறுகிறது. 45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் சுமார் 40 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் அதிக அளவில் மக்கள் கூடும் மத நிகழ்வாக கருதப்படும் இந்த கும்பமேளா நிகழ்வும் அதன் பின்னணியும் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளன.