எண்ணூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை வரும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்திப்பட்டு புதுநகர் – எண்ணூர் இடையே எஞ்சினுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி வயரில் சிக்கியதால் ரயில் சேவை சுமார் 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
The post கும்மிடிப்பூண்டி-சென்னை இடையே ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.