பெய்ஜிங்: கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் கருவிகள் மீதும் சீனா வரி விதித்தது. அமெரிக்காவுக்கு அரிய உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் சீனா கட்டுப்பாடு விதித்து.
The post கூகுள் நிறுவனம் மீது சீன அரசு விசாரணைக்கு உத்தரவு..!! appeared first on Dinakaran.