கேட்வே ஆஃப் இந்தியா: பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கம் மற்றும் முடிவின் அடையாளமாக நிற்கும் நினைவுச் சின்னம்
Share
SHARE
மும்பையில் உள்ள நினைவுச் சின்னமான, ‘கேட்வே ஆஃப் இந்தியா’ நிறுவப்பட்டு இன்றுடன்(நவம்பர் 4) நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நினைவுச் சின்னத்தின் வரலாறு என்ன?