‘கேம் சேஞ்சர்’ விழாவுக்கு சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை பல்வேறு மாநிலங்களில் விளம்பரப்படுத்தும் பணி தொடங்கியிருக்கிறது. இன்று ராஜமுந்திரியில் பவன் கல்யாண் உள்ளிட்ட ஒட்டுமொத்த சிரஞ்சீவி குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளும் பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.