கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பட்டியல் பிரிவை சேர்ந்த 18 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 64 பேரில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பக்கத்து வீட்டார், தந்தையின் நண்பர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், 17 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் 19 முதல் 47 வயதுக்குட்பட்ட பலர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்ன நடந்தது?