அனோரெக்ஸியா என்பது, எடை அதிகரித்துவிடுமோ என்ற கடுமையான பயத்தால் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது அல்லது ஒல்லியாக இருந்தாலும் கூட ‘மிகவும் குண்டாக இருக்கிறேன், அசிங்கமாக இருக்கிறேன்’ என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் எழுவதால் உணவைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது.