கேரளாவில், ஒரு இஸ்லாமிய மதகுரு 55 வயது பெண்ணை விமர்சித்ததையடுத்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், 55 வயது இஸ்லாமிய பெண் ஒருவர் மணாலிக்குச் சென்றிருந்தார்.
அவர் பனியுடன் விளையாடும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவர் அந்தப் பெண்ணை விமர்சித்திருந்தார்.
அவரது விமர்சனத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவம் குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் தீவிரமடைந்துள்ளது.