சென்னை: கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்பணிகள் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதி பெற்று மாற்றுப்பாதை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
The post கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை திட்ட அறிக்கை தயாராகிறது: அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.