கும்பகோணம்: கும்பகோணம் தாராசுரத்தில் 2009-ல் செந்தில் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டியன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கொலை வழக்கில் 3 பேரை விடுதலை செய்து கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.