மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என சீல்டா நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.
தண்டனை விவரங்கள் திங்கள் கிழமை (ஜனவரி 20) அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிபதி அனிர்பன் தாஸ் கூறியிருந்த நிலையில், இன்று சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளி ‘சஞ்சய் ராய்க்கு’ ஆயுள் தண்டனை
Leave a Comment