கோவை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 11-ம் தேதி வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
The post கோடநாடு வழக்கு – முன்னாள் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன் appeared first on Dinakaran.