கோடை காலங்களில் வீடுகளை நோக்கி பாம்புகள் அதிகளவில் படையெடுக்கும் என்ற கருத்துக்கு பாம்பு மீட்பாளர்கள் சொல்லும் தகவல்கள் மேலும் வலுச்சேர்க்கின்றன. ஆனால் கோடை காலங்களில் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி அதிகமாக வருவதாக எந்த புள்ளி விபரங்களும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.