சென்னை: மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு குடியரசு தின விழாவில் முதலமைச்சர் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” வழங்கப்படுகிறது. ஆணையிடப்பட்டது. , ரூ.25,000க்கான பரிவுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் கொண்டதாகும். இந்நிலையில், 2025ம் ஆண்டு முதல் பரிவுத் தொகையை ரூ.25,000லிருந்து ரூ.5,00,000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத் தொகையை ரூ.5,00,000 ஆக உயர்த்தி கடந்த 9ம் தேதி உரிய ஆணை வெளியிடப்பட்டது.
The post கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் பரிவுத்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.