‘பரிதாபங்கள்’ கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடித்து, தயாரித்துள்ள படத்துக்கு ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
யூடியூப் தளத்தில் மிகவும் பிரபலமான தளம் ‘பரிதாபங்கள்’. இதில் வெளியாகும் வீடியோக்கள் கொண்டாடப்பட்டு வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர் ஜோடி. இந்த இணை ‘பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் படமொன்றை தயாரித்து வந்தது. இதனை புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கி வந்தார்.