சென்னை: கோமியம் குடிப்பதை ஆதரித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவம் பயின்ற தமிழிசைக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா? என செல்வப்பெருத்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும் என்று கூறியுள்ளார்.
The post கோமியம் குடிப்பதை ஆதரித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்! appeared first on Dinakaran.