சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை பழம் அதிகபட்சம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கமே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளார்.
The post கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை பழம் ரூ.120-க்கு விற்பனை! appeared first on Dinakaran.