இஸ்ரேலின் இரும்பு டோம் அமைப்பால் ஈர்க்கப்பட்டு கோல்டன் டோம் என்ற புதிய வான்பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவிடம் அதிகரித்துள்ள ஏவுகணை பலத்திற்கு ஏற்றவாறு அமெரிக்காவின் வான் பாதுகாப்பை பலப்படுத்துவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.