சென்னை: கோவையில் மே 17ம் தேதி நடைபெற இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாக். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவையில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
The post கோவையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.