கோவையில், தனது நிறுவனத்திலிருந்து விலகி, தனியாக நிறுவனம் துவக்கிய பெண்ணுக்கு, நுாற்றுக்கணக்கில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ (CoD) பார்சல்களை அனுப்பிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

