கோவையில் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில், சாலையோரத்தில் மாட்டிறைச்சிக் கடை நடத்தக்கூடாது என்று மிரட்டியதாக ஒரு முஸ்லிம் தம்பதி பாஜக நிர்வாகி மீது புகார் அளித்துள்ளனர். அந்தத் தம்பதி மீது மதரீதியாக பதற்றத்தை ஏற்படுவதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இதன் பின்னணி என்ன?