“கோலியிடம் ஃபார்ம் மோசமாகிவிட்டது என்று யார் சொன்னது. ஒரே ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வையுங்கள். கோலியின் ஒட்டுமொத்த ஃபார்மும் கண் முன் வந்து நிற்கும்”
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தரின் இந்த வார்த்தைகளை நிஜமாக்கியுள்ளார் சேஸிங் மாஸ்டர் விராட் கோலி.
சச்சின் சாதனை தகர்ந்தது: ஷோயிப் அக்தர் வார்த்தைகளை நிஜமாக்கிய ‘சேஸிங் மாஸ்டர்’
Leave a Comment