திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் என்ன நடக்கிறது? நகை திருட்டுப் புகார் கொடுத்த பெண் என்ன சொல்கிறார்? பிபிசி தமிழ் கள ஆய்வு