சென்னை: சட்டவிரோத கனிம கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் ராமையா சரணடைந்தார். நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் குவாரி உரிமையாளர் ராமையா சரணடைந்தார். ஜகபர் அலி கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட |நிலையில் தற்போது குவாரி உரிமையாளரும் சரணடைந்தார்.
The post சட்டவிரோத கனிம கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் ராமையா சரண்டர் appeared first on Dinakaran.