ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்தார். மாகாளி தொட்டி கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் உயிரிழந்தார். மேலும், 3 பெண்கள் நல்வாய்ப்பாக தப்பினர்.
The post சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.