டெல்லி: சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்த வழக்கு நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு விசாரணைக்கு உகந்ததல்ல என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
The post சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.