சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரியில் ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
The post சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரியில் ட்ரோன் மூலம் ஆய்வு! appeared first on Dinakaran.