வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டது. சுபான்ஷ சுக்லா, பெக்கி விட்சன், ஸ்லாவோஸ், திபோர் கபு ஆகியோருடன் டிராகன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டது. டிராகன் விண்கலத்தில் 22.5 மணி நேரம் பயணித்து நாளை மாலை 3 மணிக்கு பூமிக்கு திரும்புகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வை முடித்து நாளை பூமிக்கு திரும்புகின்றனர்.
The post சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டது..!! appeared first on Dinakaran.