சென்னை: சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மருத்துவப் பணிக்கு முதுநிலை பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு பணிகளுக்கான காலியிடங்களை www.omcmanpower.tn.gov.inல் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.